No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் என்ன பரிகாரம்?

Dec 29, 2022   Kowsalya   301    ஜோதிடர் பதில்கள் 

1. மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?

🔆 மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

2. ருத்ராட்சத்தை பூஜை அறையில் வைக்கலாமா?

🔆 ருத்ராட்சத்தை பூஜை அறையில் வைக்கலாம்.

3. ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் என்ன பரிகாரம்?

🔆 ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் குலதெய்வத்தை வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும்.

4. வலது ஆள்காட்டி விரலில் துடிப்பு ஏற்பட்டால் என்ன பலன்?

🔆 வலது ஆள்காட்டி விரலில் துடிப்பு ஏற்பட்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. தெற்கு பார்த்த வீடுகளில் சமையலறையை வடமேற்கு திசையில் அமைக்கலாமா?

🔆 தெற்கு பார்த்த வீடுகளில் சமையலறையை வடமேற்கு திசையில் அமைக்கலாம்.

6. வீட்டின் முன் நெல்லிக்காய் மரம் இருக்கலாமா?

🔆 வீட்டின் முன் நெல்லிக்காய் மரம் இருக்கலாம்.


Share this valuable content with your friends