No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீடு இருக்க வேண்டும்?

Dec 29, 2022   Kowsalya   294    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீடு இருக்க வேண்டும்?

🔆 குடியிருக்கும் வீட்டிற்கு ராசியை கொண்டு பார்ப்பதை விட லக்னத்தை கொண்டு பார்ப்பது சிறப்பு.

2. சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தி இருந்தால் என்ன பலன்?

🔆 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் ஆடம்பர பொருட்சேர்க்கை உண்டாகும்.

🔆 வியாபார பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும்.

🔆 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பூஜை செய்யும் பொழுது வேஷ்டியில் தீ பற்றி கொண்டால் என்ன பலன்?

🔆 பூஜை செய்யும் பொழுது கவன குறைவினால், வேஷ்டியில் தீ பற்றி கொண்டால் எவ்விதமான பலன்களும் இல்லை.

4. அமாவாசையில் கருமகாரியம் செய்யலாமா?

🔆 அமாவாசையில் கருமகாரியம் செய்யலாம்.

5. ருத்ராட்ச மாலையை எல்லோரும் அணியலாமா?

🔆 ருத்ராட்ச மாலையை எல்லோரும் அணியலாம்.


Share this valuable content with your friends


Tags

ஆற்றில் நீர் வற்றிய பின்பு வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நகை திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா? 12ல் கேது இருந்தால் செல்வாக்கும் உடையவர்கள் இவர்கள் தான்!! பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 தனுசு ராசி பலன்கள்.! 5ல் குரு இருந்தால் என்ன பலன்? முதலையுடன் சண்டை ஐயப்ப பக்தர்கள் மணி எடுத்துச் செல்லக் காரணம் என்ன? இறந்தவர் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கறி விருந்தை உறவினர்களுக்கு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 16.12.2019 rasipalan in pdf format!! 7ல் குருவுடன் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா கோபால் கணேஷ் அகர்கர் குலச்சிறை நாயனார் தற்காப்பிற்காக கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு துடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? angry