No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 19, 2018   Ananthi   731    நவ கிரகங்கள் 

🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எதிலும் புதுமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 மதிப்பும், மரியாதையும் உடையவர்கள்.

🌟 எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து, அதில் தனக்கான ஆதாயத்தையும் அடையக்கூடியவர்கள்.

🌟 இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 சில மறைமுக செயல்களில் ஞானம் உடையவர்கள்.

🌟 எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 பேச்சுத்திறமையில் வல்லவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 தனக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு காலம் பார்த்து பதில் சொல்லக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

🌟 கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 இனப்பற்று உடையவர்கள்.

🌟 தொழில் சார்ந்த வியூகங்களை அமைப்பதில் வல்லவர்கள்.

🌟 எதற்காகவும் கவலை கொள்ளாதவர்கள்.

🌟 நித்திரையில் விருப்பம் உடையவர்கள்.


Share this valuable content with your friends