No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 17, 2018   Ananthi   583    நவ கிரகங்கள் 

🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் கேது நட்பு என்ற நிலையில் இருப்பினும், நீச்சம் என்ற நிலையை அடைகின்றார். கேது பகவான் நீச்ச நிலையில் இருக்கும்போது செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 எதிலும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 தங்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களை கவர்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் நேர்த்தியான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிலும் விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 வாசனை திரவியங்கள் மற்றும் புது உடைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 கலை ரசனை உடையவர்கள்.

🌟 மறைமுக சக்திகளைப் பற்றி ஞானம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் விளம்பரம் மற்றும் தற்பெருமை கொண்டவர்கள்.

🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.

🌟 தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 எச்சரிக்கையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.


Share this valuable content with your friends