No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அறிமுகம் இல்லாத ஒருவரை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 13, 2018   Ananthi   631    கனவு பலன்கள் 

1. முன்னோர்கள் மற்றும் குழந்தைகள் வீடுத்தேடி வந்து சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முன்னோர்கள் மற்றும் குழந்தைகள் வீடுத்தேடி வந்து சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 முன்னோர்களுக்கான சிரார்த்தம் செய்வதற்கான காலம் வந்திருப்பதை குறிக்கின்றது.

2. யானையுடன் குட்டி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானையுடன் குட்டி இருப்பது போல் கனவு கண்டால் வருமானம் அதிகரிப்பதை குறிக்கின்றது.

3. தெரியாத ஒருவர் வீட்டுக்கு வருவது போலவும், பூ கட்டுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தெரியாத ஒருவர் வீட்டுக்கு வருவது போலவும், பூ கட்டுவது போலவும் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

4. அறிமுகம் இல்லாத ஒருவரை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அறிமுகம் இல்லாத ஒருவரை அடிக்கடி கனவில் கண்டால் எண்ணிய முயற்சிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

குலதெய்வ சாமி வந்து குழந்தையை என் கையில் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவனை கனவில் கண்டால் என்ன பலன்? kadamba vanam அரிசி பேயை கனவில் கண்டால் என்ன பலன்? air 02.10.2020 Rasipalan in PDF Format!! கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? பி.சுசீலா 13.07.2020 rasipalan in pdf format வெளியூர் சென்று வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக சாரணர் தினம் பறவைகள் அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு 7ம் இடத்தில் சுக்கிரன் வளர்பிறை சுபமுகூர்த்தம் நன்மையா? தீமையா? தங்கத்தை அடுத்தவருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.01.2020 Rasipalan in pdf format!!