No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசிக்காரர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி அதை வாடகைக்கு ஓட்டலாமா?

Oct 11, 2022   Priyankasri   184    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசிக்காரர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி அதை வாடகைக்கு ஓட்டலாமா?

🌻 ஜாதகத்தில் பாவக கிரக அமைப்புகள் நல்ல முறையில் இருக்கும் பட்சத்தில் கடக ராசிக்காரர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி அதை வாடகைக்கு ஓட்டலாம்.

2. எந்தெந்த கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது?

🌻 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

3. வீட்டில் பாம்பு அடிப்பது நல்லதா? கெட்டதா?

🌻 வீட்டில் பாம்பு அடிப்பது நல்லதன்று.

4. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌻 பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

🌻 மனதில் ஏற்பட்ட பலவிதமான எண்ணங்களால் குழப்பம் உண்டாகும்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌻 நல்ல வாழ்க்கை துணை அமையும்.

🌻 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌻 உயர்ந்த நோக்கங்களையும்இ லட்சியங்களையும் உடையவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends