No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வியாழக்கிழமை தங்கம் வாங்கலாமா?

Oct 11, 2022   Priyankasri   207    ஜோதிடர் பதில்கள் 

1. வியாழக்கிழமை தங்கம் வாங்கலாமா?

🌻 சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் வியாழக்கிழமை தங்கம் வாங்கலாம்.

2. சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால் என்ன பலன்?

🌻 தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள்.

🌻 காலம் பார்த்து தமக்கு செய்தவற்றை திருப்பி செய்யக்கூடியவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சந்திராஷ்டம நாளில் புதிய தொழில் தொடங்கலாமா?

🌻 சந்திராஷ்டம நாளில் புதிய தொழில் தொடங்கக்கூடாது.

4. வீட்டில் கர்ப்பிணி பெண் இருக்கும் பொழுது தனி குடித்தனம் செல்லலாமா?

🌻 வீட்டில் கர்ப்பிணி பெண் இருக்கும் பொழுது தனி குடித்தனம் செல்வதை தவிர்க்கவும்.

5. பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌻 பீரோவை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.


Share this valuable content with your friends