No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டிக்கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்பதற்கு வாஸ்து தான் காரணமா?

Oct 10, 2018   Ananthi   517    வாஸ்து 

🌟 வீடு கட்டத் துவங்கிய இடம் தவறாக இருக்கலாம்.

🌟 உங்களுடைய வாஸ்து plan தவறாக இருக்கலாம்.

🌟 வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் இருக்கலாம்.

🌟 ஒரு தவறான நாளில் வீட்டின் வேலையை துவங்கி இருக்கலாம்.

🌟 தவறான நாளில் பூமி பூஜை போட்டு இருக்கலாம்.

🌟 கட்டக்கூடிய வீட்டிற்கு சரியான மதிப்பீடு இல்லாமல் வேலையைத் துவங்கி இருக்கலாம்.

🌟 ஒருவருக்கு வீடு என்பது இயல்பாகவே ஜாதகத்தில் நான்காம் இடத்தில் உள்ள கிரக தொடர்புகளை வைத்து அவர் மாடி வீட்டில் இருப்பாரா? ஓட்டு வீட்டில் இருப்பாரா? கூரை வீட்டில் இருப்பாரா? சொந்த வீட்டில் இருப்பாரா? அல்லது வாடகை வீட்டில் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்ளமுடியும். அதே நேரத்தில் சுப கிரகங்கள் வரும் பொழுது நீங்கள் சொந்த வீட்டை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

🌟 ஜாதகத்தில் விரையம் என்றால், ஏதோ ஒரு வகையில் நடக்கத்தான் செய்யும். அந்த சமயத்தில் வீடு கட்ட முற்படும்போது பொருளாதார சிக்கல் ஏற்படக்கூடும்.

அதாவது,

🌟 நல்ல வாஸ்துப்படியான மனை அமைவது சிரமம்.

🌟 நல்ல வாஸ்துப்படியான பிளான் அமைவது சிரமம்.

🌟 நல்ல வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை கிடைப்பது கூட சிரமமாக இருக்கும்.

இதுபோன்ற நேரங்களில் பகுத்தறிவை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Share this valuable content with your friends