No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாமா?

Apr 15, 2022   Chandrakala   296    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரையில் பெண் குழந்தை பிறக்கலாமா?

🌹 சித்திரையில் பெண் குழந்தை பிறக்கலாம்.

2. சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாமா?

🌹 சுப திதி மற்றும் நட்சத்திரம் இருக்கும் பட்சத்தில் சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாம்.

3. சித்திரை மாதத்தில் இடம் வாங்கலாமா?

🌹 சித்திரை மாதத்தில் இடம் வாங்குவது மிகச் சிறப்பானது.

4. சித்திரை மாதம் மாட்டு கொட்டகையை அமைக்கலாமா?

🌹 சித்திரை மாதம் மாட்டு கொட்டகையை அமைப்பது சிறப்பைத் தரும்.

5. சித்திரையில் பிறந்தவர்கள் சீரழிவார்கள் என்று கூறுகிறார்கள். அது உண்மையா?

🌹 சித்திரையில் பிறந்தவர்கள் சீரழிவார்கள் என்று கூறுவது உண்மையன்று.


Share this valuable content with your friends