No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையா?

Apr 15, 2022   Chandrakala   432    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் தொழில் தொடங்கலாமா?

🌹 சித்திரை மாதத்தில் தொழில் தொடங்கலாம்.

2. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையா?

🌹 சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையன்று.

3. சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா?

🌹 சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாம்.

4. சித்திரை மாதத்தில் புது கல்யாண மண்டபத்தை திறக்கலாமா?

🌹 சித்திரை மாதத்தில் புது கல்யாண மண்டபத்தை தாராளமாக திறக்கலாம்.

5. சித்திரை மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌹 சித்திரை மாதத்தில் நிச்சயதார்த்தம் தாராளமாக செய்யலாம்.


Share this valuable content with your friends