No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இடத்தைச் சுற்றியுள்ள அமைப்புகளும், அதனுடைய பலன்களும் !!

Oct 08, 2018   Ananthi   543    வாஸ்து 

கேள்வி பதில் :

1. ரயில்பாதை அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

🏠 ரயில் செல்லும் பொழுது அதனுடைய அதிர்வுகளால் எளிதில் கட்டிடங்கள் பலம் இழந்து விடும். அதனால் ரயில்பாதையின் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.

2. மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

🏠 நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான மேம்பாலங்கள் வருவது கண்டிப்பாக தவறு.

3. செல்போன் மற்றும் மின்சார கோபுரங்களுக்கு கீழ் வீடு கட்டக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

🏠 செல்போன் மற்றும் மின்சார கோபுரத்தில் ரேடியேஷன் கதிர்கள் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.

🏠 அதேபோல் நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செல்போன் கோபுரங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் வருவது முற்றிலும் தவறு.

4. கோவில் கோபுரங்களின் நிழல் விழும்படியான இடத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்களே, அதற்கான காரணம் என்ன?

🏠 நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கோபுரம் வருவது முற்றிலும் தவறு. மற்ற இடங்களில் தாராளமாக குடியிருக்கலாம்.

5. மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

🏠 மனிதனின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நலன் கருதியே மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள்.

6. மலைகள், குன்றுகள் உள்ள இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?

🏠 நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உயரமான மலைகள், குன்றுகள் வருவது மிக மிகத் தவறு. காரணம் சூரியனிடமிருந்து வரக்கூடிய உயிர் சக்தி நமக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் வரக் காரணமாகிவிடும்.


Share this valuable content with your friends


Tags

இருதய ரேகை கோவிலுக்கு சென்று வந்துவிட்டு இறந்தவர்கள் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மருத்துவன் தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்? அரசு உத்தியோகம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope - 04.07.2018 சுக்கிரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? விவசாயிகளுக்கு sweets today rasipalan 27.03.2020 in pdf format பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன? friends ராகுகால நேரத்தில் காயத்ரி மந்திரம் கணக்கு வழக்குகளை விரல் நுனியில் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள்! 3ம் இடமான கடக லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? மாத ராசிபலன்கள் (PDF) வடிவில்...!! மைசூரின் புலி marikolunthu 25.05.2021 Rasipalan in PDF Format!!