No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாகனத்தில் நாய் அடிப்பட்டு இறந்தால் என்ன செய்ய வேண்டும்?

Feb 10, 2022   Chandrakala   1744    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

💐 உஷ்ணமான தேகம் கொண்டவர்கள்.

💐 எதிர்ப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வாகனத்தில் நாய் அடிப்பட்டு இறந்தால் என்ன செய்ய வேண்டும்?

💐 இறந்து போன நாயை நல்ல முறையில் முதலில் அடக்கம் செய்யவும்.

💐 பின்பு வாகனத்தை கழுவி விட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரவும்.

💐 இனிமேலும் இந்த நிகழ்வு நிகழாமல் கவனமாக இருக்கவும்.

3. சித்திரை மாதத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா?

💐 சித்திரை மாதத்தில் பெண் குழந்தை பிறக்கலாம்.

4. சூரிய திசை, சனி புத்தி இணைந்திருந்தால் நன்மை ஏற்படுமா?

💐 கிரகங்கள் தான் நின்ற இடத்திற்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை செய்யும்.

5. ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

💐 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.

6. 8ல் குரு இருந்தால் என்ன பலன்?

💐 எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

💐 நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends