No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் கேது இருந்தால் என்ன பலன்?

Feb 10, 2022   Chandrakala   1480    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

💐 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

💐 மன அழுத்தம் உடையவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ராகு திசையில் திருமணம் செய்யலாமா?

💐 ராகு திசையில் திருமணம் செய்யலாம்.

3. விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

💐 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

💐 விட்டு கொடுக்கும் மனப்பான்மை குறைவாக உடையவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அமாவாசையில் திருமணம் செய்யலாமா?

💐 அமாவாசையில் திருமணம் செய்யக்கூடாது.

5. கணவன், மனைவி இருவருக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

💐 கணவன், மனைவி இருவருக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருப்பது நன்றன்று.

6. 3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

💐 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

💐 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends