No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Jan 06, 2022   Chandrakala   265    ஜோதிடர் பதில்கள் 

1. ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌼 சகலவிதமான சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பவர்கள்.

🌼 சிறுக சிறுக முன்னேறினாலும், நிலையான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஈசான்யம் என்பது எந்த திசையை குறிக்கின்றது?

🌼 ஈசான்யம் என்பது நாம் குடி இருக்கும் வீட்டின் வடகிழக்கு பகுதியை குறிக்கின்றது.

3. மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌼 புதுவிதமான எண்ணங்களில் ஆர்வம் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

🌼 எப்பொழுதும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌼 உபதேசித்து வழி அனுப்பும் பழக்கம் கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌼 எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.

🌼 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌼 வலது பக்க முதுகில் மச்சம் இருந்தால் இலக்குகளை கொண்டவர்கள்.

🌼 எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாமா?

🌼 திருமண வயது உள்ள பெண்கள் கருப்பு நிறத்தில் பொட்டு வைப்பதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends