No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Jan 06, 2022   Chandrakala   499    ஜோதிடர் பதில்கள் 

1. கரணம் என்றால் என்ன?

🌼 திதியின் கால அளவின் பாதியே கரணம் எனப்படும். ஒருவரின் வெற்றியை நிர்ணயிப்பதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு.

2. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன்?

🌼 நிர்வாகத்திறன் மேம்படும்.

🌼 விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

🌼 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌼 விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌼 அன்பான வாழ்க்கைத்துணை அமைய பெற்றவர்கள்.

🌼 ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌼 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌼 வாழ்க்கையில் உழைத்து, உயர்ந்த நிலையை அடையக்கூடியவர்கள்.

🌼 மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் நிம்மதியின்மையுடன் காணப்படுவார்கள்.

🌼 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. வீட்டின் வடகிழக்கு பகுதியில் பீரோவை வைக்கலாமா?

🌼 வீட்டின் வடகிழக்கு பகுதியில் பீரோவை வைப்பது நல்லது அல்ல.

6. வெள்ளி தட்டில் சாப்பிடலாமா?

🌼 வெள்ளி தட்டில் சாப்பிடலாம்.




Share this valuable content with your friends