No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 31, 2021   Chandrakala   352    கனவு பலன்கள் 

1. பத்திரத்தில் கையெழுத்து போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. உப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உப்பை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தையை அணைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டால் உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

28.11.2019 Rasipalan in pdf format!! மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?. சாமர்த்தியமான பேச்சுகளையும் உடையவர்கள் இவர்களே today rasipalan in pdf format - 15.10.2018 செவ்வாய்க்கிழமை பதினாறாம் நாள் காரியம் முடிந்து பிறகு பங்காளிகள் திருநீறு வைக்கலாமா? ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் village (06.02.2023 - 12.02.2023)weekly rasipalan in pdf format Virayacsaṉi.! சாபத்தினை நிவர்த்தி செய்வது எப்படி? தண்ணீரை செலவு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் பெண்ணை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? anuman தினசரி ராசிபலன் (26.03.2022) ஸ்திர ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?< feb 24 வெள்ளை நாய் குட்டிகளை கொஞ்சுவது போல் கனவு கோவிலில் தேங்காய் உடைப்பதால் என்ன பலன்? Sunday Rasipalan - 15.07.2018