No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெருப்புப் பொறிகள் வெளிப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 31, 2021   Chandrakala   311    கனவு பலன்கள் 

1. நெருப்புப் பொறிகள் வெளிப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான சில விஷயங்களில் கவனக்குறைவாக செயல்பட போவதைக் குறிக்கின்றது.

2. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கடல் நீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. முள்ளங்கியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முள்ளங்கியை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெங்காயத்தை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. சூரிய உதயத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சூரிய உதயத்தை கனவில் கண்டால் தடைகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends