No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்?

Jun 23, 2018      726    ஜோதிடர் பதில்கள் 

1. மனக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்?

🌟 மனதிற்கு விரும்பிய இசையை கேட்பது.

🌟 புதிய இடங்களுக்கு சென்று வருவது.

🌟 உடல் பலவீனமானவர்கள் மற்றும் வயதில் மூத்தோருக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

2. பிறந்த குழந்தைக்கு எப்போது முதல் மொட்டை அடிக்கலாம்?

🌟 பிறந்த குழந்தைக்கு 11-ஆவது மாதத்தில் உற்றார், உறவினர்களை அழைத்து குலதெய்வ கோவிலுக்கு சென்று முதல் மொட்டை அடிக்கலாம்.

3. அமாவாசைக்கு மறுநாள் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 அமாவாசைக்கு மறுநாள் வளைகாப்பு வைப்பதை தவிர்க்கவும்.

4. 4ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 லக்னத்தில் இருந்து இரண்டு, நான்கு, ஏழு, எட்டு மற்றும் பனிரெண்டாம் இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

5. ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

🌟 பாவக ரீதியான பொருத்தங்களையும் ஆய்வு செய்தல் நன்று.

6. திருமணமான ஒரே மாதத்தில் மாமியார் இறந்தால் 5 மாதம் கழித்து தான் தாலியை பிரித்து கட்ட வேண்டுமா?

🌟 திருமணமான ஒரே மாதத்தில் மாமியார் இறந்தால் 5 மாதம் கழித்து தான் தாலியை பிரித்து கட்ட வேண்டும்.

🌟 அடைப்பு ஏதும் இருக்கும் பட்சத்தில் அடைப்பு காலம் நிறைவடைந்தவுடன் சுப செயல்களை மேற்கொள்ளவும்.

7. ஆனி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 ஆனி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாம்.

🌟 கருவுற்ற பெண்ணிற்கு ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு செய்வது உத்தமமாகும்.


Share this valuable content with your friends


Tags

குரு திசை நடந்தால் என்ன பலன்? கோவில் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தவம் கஜா புயல் . கார்த்திகை மாதம் பத்திரப்பதிவு செய்யலாமா? 09.03.2020-15.03.2020 weekly horoscope in pdf format rasaipalan in pdf format 24.06.2019 கரிநாள் அன்று பெண் பார்க்க செல்லலாமா? சனி இவை மூன்றும் 9ல் இருந்தால் என்ன பலன்? ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? 8-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! 29.12.2019 Rasipalan in pdf format!! மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள் simmasm மகிழ்ச்சியடைந்த சீவகன் ஆவணி மாதம் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா? அசுரர்களும் சுவர்பானுவை வெறுத்தல் மார்ச் 01 துலாம் ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்? தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் இந்த ராசிகாரர்களே.