No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 01, 2018   Ananthi   752    நவ கிரகங்கள் 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுடன் ராகு நட்பு என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எண்ணிய எண்ணங்களில் வெற்றிப்பெறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்க விரும்பக்கூடியவர்கள்.

🌟 நித்திரை விரும்பிகளாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 பொதுநலம் கலந்த சுயநல எண்ணங்களை உடையவர்கள்.

🌟 ஆச்சாரங்களை சிறிதளவு கடைபிடிக்கக்கூடியவர்கள்.

🌟 சூழலுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எவரும் அறியாத வண்ணம் மறைமுக செயல்களை கொண்டவர்கள்.

🌟 இனப்பற்று உடையவர்கள்.

🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.


Share this valuable content with your friends