No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 01, 2018   Ananthi   1141    நவ கிரகங்கள் 

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் ராகு, பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கனவுகளை காணக்கூடியவர்கள்.

🌟 எதையும் வாதாடி வெற்றிப்பெறும் திறமை கொண்டவர்கள்.

🌟 ஆடம்பரமான செயல்களை விரும்பாதவர்கள்.

🌟 புதிய செயல்களை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தன்னை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 செயலில் வேகமும், சில சமயங்களில் சோம்பல் குணமும் கொண்டவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எளிமையாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 பல சிந்தனைகளை பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை காட்டிலும் தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

வழிபாடு :

🌟 துர்க்கா தேவியை வழிபாடு செய்வதால் பலவிதமான எதிர்ப்புகளையும் வெற்றிக்கொள்ள முடியும்.


Share this valuable content with your friends