No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 08, 2021   Chandrakala   398    கனவு பலன்கள் 

1. திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. துளசி மாடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறைந்துஇ சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோபுரம் சாய்ந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Jothidar 7ல் செவ்வாய் இருந்தால் மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? தனுசு ராசி.! வானத்திலிருந்து இடியுடன் தங்கம் விழுவதை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேனை தேவி வார ராசிபலன் (10.08.2020 -16.08.2020) PDF வடிவில் !! எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள். ராகு திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்? நெருங்கிய உறவினர் ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தனலாபம் உண்டாகும் ஜோதிராவ் கோவிந்தராவ் புலே கணக்குகளுக்குள் உள்ள வாஸ்து ரகசியங்களும் இறந்தவர்களுக்கு வருட சிரார்த்தம் கொடுத்தல் என்பது அவர்கள் இறந்த நட்சத்திரத்தில் கொடுப்பதா? அல்லது இறந்த திதியில் கொடுப்பதா? மாந்தியும் இணைந்திருந்தால் என்ன பலன்? வெற்றிலை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசி