No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருப்பசாமி சாட்டையில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 08, 2021   Chandrakala   864    கனவு பலன்கள் 

1. கருப்பசாமி சாட்டையில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகள் இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

2. வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. பொருட்கள் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கை நிறைய பூக்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. காவல் அதிகாரி என்னை கைது செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends