No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மஞ்சள் பிள்ளையார் மற்றும் வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 23, 2018      2399    கனவு பலன்கள் 

1. பூரான் தொடைப்பகுதியில் ஊர்ந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூரான் தொடைப்பகுதியில் ஊர்ந்து போவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும்.

2. கல்யாணப் புடவை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கல்யாணப் புடவை வாங்குவது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

3. உறவினருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உறவினருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

4. பெருமாளுக்கு தீபாராதனை காட்டுவதை பார்ப்பது போலவும், அடிக்கடி பெருமாள் கோவிலையும் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் புதிய திருப்பமான சூழல் உண்டாகும்.

5. கரும்பு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கரும்பு வெட்டுவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மன வருத்தங்கள் நேரிடலாம்.

6. மஞ்சள் பிள்ளையார் மற்றும் வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மஞ்சள் பிள்ளையார் மற்றும் வெற்றிலையை கனவில் கண்டால் மனதில் நினைத்த எண்ணம் விரைவில் ஈடேறும்.

7. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் செய்யும் பணியில் மறைமுகமான பல இடர்பாடுகள் தோன்றும்.

8. யானை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை இறப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் உண்டாகும்.


Share this valuable content with your friends