No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா?

Sep 29, 2018   Ananthi   1159    ஜோதிடர் பதில்கள் 

1. ஒருவருக்கு பிறந்தபோது ஒரு ராசியும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ராசியும் வருமா?

🌟 ஒருவருக்கு பிறந்தபோது ஒரு ராசியும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ராசியும் வராது.

🌟 ஜென்ம ஜாதகத்தில் சந்திரன் உள்ள ராசியே உங்களின் ராசியாகும்.

2. திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா?

🌟 திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாம்.

3. வீட்டில் பன்றி நுழைந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வீட்டில் பன்றி நுழைந்தால் வீட்டினை சுத்தம் செய்து பசுவின் கோமியத்தை தெளித்து விடவும்.

🌟 பின், சனிக்கிழமையன்று வராக பெருமானை வணங்கி வரவும்.

4. இறந்தவர் அடைப்பில் இறந்தாரா என்பதை கண்டறிய என்ன செய்வது? அடைப்பில் இறந்தார் என்றால் என்ன?

🌟 ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அவருடைய ஆத்மா அவர் விரும்பிய மற்றும் வாழ்ந்த இடங்களில் இருக்கும். இதுவே, அடைப்பு அல்லது தனிஷ்டா பஞ்சமி ஆகும்.

🌟 அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம்.


Share this valuable content with your friends