No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் கடுகு சிதறுவது நல்லதா? கெட்டதா?

Sep 29, 2018   Ananthi   1851    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் கடுகு சிதறுவது நல்லதா? கெட்டதா?

🌟 உணவு பொருட்கள் வீட்டில் சிதறுவது என்பது நல்லதல்ல.

🌟 ஆகவே, உணவு பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்கவும்.

2. என் ஜாதகத்தில் மீன லக்னத்திற்கு புதன் 10ம் வீட்டில் இருக்கிறார். புதன் திசை நடக்கிறது. பலன் எப்படி இருக்கும்?

🌟 மனை சம்பந்தமான செயல்கள் மூலம் இலாபம் கிடைக்கும்.

🌟 வீட்டில் சுபச் செயல்கள் கைகூடும்.

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும்.

🌟 வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.

3. நான் சிம்ம ராசி, மேஷ லக்னம். என்னுடைய குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 எவருக்கும் தலை வணங்காதவர்கள்.

🌟 நிலையான முடிவுகளை கொண்டவர்கள்.

4. கரிநாளில் வீடு குடிப்போகலாமா?

🌟 கரிநாளில் வீடு குடிப்போகக்கூடாது.

🌟 கரிநாளில் சுபச் செயல்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.


Share this valuable content with your friends