No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அதிகாலையில் வளையலை உடைப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

Sep 29, 2018   Ananthi   1035    கனவு பலன்கள் 

center>

1. வெளவால் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெளவால் கடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த காரியங்களில் வீண் அலைச்சல்களும், மன வருத்தங்களும் உண்டாகும்.

2. திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை கனவில் கண்டால் தனவரவுகள் உண்டாகும்.

3. பால் கறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் கறப்பது போல் கனவு கண்டால் தனலாபம் அல்லது பிறரால் நன்மைகள் உண்டாகும்.

4. லாட்டரி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 லாட்டரி அடிப்பது போல் கனவு கண்டால் பணநெருக்கடி உண்டாகும்.

🌟 எனவே, வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

5. நாய் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 நாய் கனவில் வந்தால் தீமைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 மேலும், நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

6. குழந்தையை தவறவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை தவறவிட்டது போல் கனவு கண்டால் குழந்தையின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

🌟 மேலும், குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

7. வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் செய்யத் தவறிய வேலைகளால் நஷ்டம் ஏற்பட போவதைக் குறிக்கிறது.

🌟 எனவே, தள்ளிப்போட்ட காரியங்களை உடனே செய்து முடியுங்கள்.


Share this valuable content with your friends


Tags

காளை மாடு பின் தொடர்ந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆணிற்கு லக்னத்தில் ராகு உள்ளது. பெண்ணிற்கும் லக்னத்தில் ராகு இருக்கலாமா? நான் காவி நிற உடை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? maangalyam எல்லா பக்கமும் விநாயகர் நீள anushiyaa சனி 6 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? 29.11.2019 Rasipalan in pdf format!! குருபலன் குத்துவிளக்கு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வேற்று கிரகத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 13.06.2019 Rasipalan in pdf format!! முதல் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா? ரிஷப லக்னம் காய்களை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan - 24.08.2018 வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வருவதற்கு வாஸ்து தான் காரணமா? parvai மெட்டி போட்டுக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?