No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கழுதை கடித்த மாதிரி கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 29, 2018   Ananthi   3026    கனவு பலன்கள் 

1. ஜோதிடரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஜோதிடரை கனவில் காண்பது சுபமானது அல்ல.

2. யானை துரத்துவது போல் அடிக்கடி கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா?

🌟 யானை துரத்துவது போல் அடிக்கடி கனவு வருவது நல்லதன்று.

🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம்.

3. பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பழங்களை கனவில் கண்டால் தொழிலில் மாற்றம் உண்டாகும்.

🌟 ஆகவே, வீண் செலவுகளை தவிர்ப்பதால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

4. கழுதை கடித்த மாதிரி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கழுதை கடித்த மாதிரி கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

5. எனது தங்கை இறந்து விடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் தங்கை இறந்து விடுவது போல் கனவு கண்டால் தங்கையின் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.

🌟 புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 மேலும், எண்ணிய எண்ணங்கள் நல்லமுறையில் ஈடேறும்.

6. அதிகாலையில் என் உடல் முழுவதும் அம்மை இருப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அம்பிகையின் வேண்டுதல்களை சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதை குறிக்கிறது.

🌟 ஆகவே, வேண்டுதல்களை சரிவர நிறைவேற்றினால் அனுகூலம் கிடைக்கும்.

🌟 மேலும், அம்பிகையின் அம்சத்தை வணங்கி வர சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends