No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மலை கோவிலுக்கு செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Sep 28, 2018   Ananthi   28871    கனவு பலன்கள் 

1. புல்லாங்குழல் வாசிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புல்லாங்குழல் வாசிப்பது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.

2. என்னை ஒருவர் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 மேலும், தொழில் முறையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

3. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலம் கழிப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

4.எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால், என் அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்ப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

5. ஒரு பெண்ணை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண்ணை கொலை செய்வது போல் கனவு கண்டால் பொருள் சேதமாவதைக் குறிக்கிறது.

🌟 மேலும், வேலை செய்யும் இடங்களில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாவதைக் குறிக்கிறது.

6. மலை கோவிலுக்கு செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 மலை கோவிலுக்கு செல்வது போல் கனவு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

7. திருச்செந்தூர் முருகனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருச்செந்தூர் முருகனை கனவில் வந்தால் வாகன யோகம் உண்டாகும்.


Share this valuable content with your friends