No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?

Sep 28, 2018   Ananthi   820    ஜோதிடர் பதில்கள் 

1. தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?

🌟 தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.

2. கும்ப ராசி, கடக லக்னம், சதயம் நட்சத்திரம். 7ல் சனி, லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சுயமாக முடிவெடுத்து தன் விருப்பப்படி செயல்படுவார்கள்.

🌟 தற்புகழ்ச்சி உடையவர்கள்.

🌟 மன உறுதியானவர்கள்.

🌟 எதையும் கற்கும் ஆர்வமுள்ளவர்கள்.

3. நான் மேஷ லக்னம். செவ்வாய் 2ல் இருந்தால் என்ன பலன்?

🌟 விரய செலவுகள் உண்டாகும்.

🌟 சகோதரர்களால் பாதிப்பு உண்டாகும்.

🌟 வெளிப்படையானவர்கள்.

🌟 வாக்குவாதம் செய்பவர்கள்.

🌟 தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும்.

4. மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகிய உடலமைப்பை உடையவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றலை கொண்டவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 சாமர்த்தியசாலியாக இருக்கக்கூடியவர்கள்.

5. வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக்கூடாது.

6. பொருத்தங்கள் பார்க்க நட்சத்திரம் தேவையா?

🌟 பொருத்தங்கள் பார்க்க நட்சத்திரம் தேவை.

7. நான் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். வாகன அபிவிருத்தி உண்டா?

🌟 முழு ஜாதகத்தை ஆய்வு செய்த பிறகே முழு விபரங்களையும் அறிய இயலும்


Share this valuable content with your friends