No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Aug 16, 2021   Malini   597    ஜோதிடர் பதில்கள் 

1. 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 மன உறுதி உடையவர்கள். நண்பர்கள் அதிகம் உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 தாயின் மீது அன்பு குறைவு. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள். வசதி வாய்ப்புகள் குறையும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள். சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 வீண் செலவுகள் ஏற்படும். சுக வாழ்வில் பாதிப்பு உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌺 பலரது பாராட்டுகளைப் பெறக்கூடியவர்கள். மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. கன்னி லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌺 உழைத்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள். அறிவியல் துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

5. செய்வினை வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? kaalai நெற்றிக்கண் அம்மன் ராஜ அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் தன் காலில் எத்தனை விரல்களில் மெட்டி அணிய வேண்டும்? கடக ராசிக்காரர்கள் சொந்தமாக வாகனம் வாங்கி அதை வாடகைக்கு ஓட்டலாமா? june 27 ganga வளர்பிறை ஏகாதசி வழிபாடு வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருக்கிறது. இதற்கு என்ன பலன்? COCOUNT நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? குபேர மூலை என்றால் என்ன? வாங்குவதும் நல்லதா? சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? கன்னிப்பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? rasipalan 17.04.2020 in pdf format பூ வைத்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மொட்டை அடிக்கலாமா?