No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் புதன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Aug 16, 2021   Malini   232    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் புதன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 பொருளாதார இழப்புகள் நேரிடலாம். சோம்பல் குணம் உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌺 எதிரிகளை வீழ்த்தும் குணம் கொண்டவர்கள். உடல் பலம் உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌺 தன்னம்பிக்கை கொண்டவர்கள். பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 4ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள். நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள். மனப்போராட்டங்கள் மிகுந்தவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 செல்வம், செல்வாக்கு உண்டாகும். தர்ம சிந்தனைகளை உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7.10ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள். தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends