No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 26, 2018   Ananthi   494    நவ கிரகங்கள் 

கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாம் காண்போம்.

🌷 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌷 சின்ன விஷயங்களையும் பெரிதாக்கிவிடுவார்கள்.

🌷 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌷 நித்திரையில் வல்லவர்கள்.

🌷 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.

🌷 எதைப்பற்றியும் கவலைக்கொள்ளமாட்டார்கள்.

🌷 பிறரின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள்.

🌷 ஞாபகத்திறன் சற்று குறைவு.

🌷 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.

🌷 குறை காண்பதில் வல்லவர்கள்.

🌷 தர்க்கம் புரிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.

🌷 எதிர்பாலின மக்களுக்காக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌷 ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டவர்கள்.

🌷 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌷 சுறுசுறுப்பற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

nayanar துளசி மாடத்தை எங்கு வைப்பது சிறந்தது? நாகதோஷம் இருந்தால் தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்யலாமா? பெண் பார்க்க சனிக்கிழமை செல்லலாமா? 7-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? விசுக்தி குமரன் கார்த்திகை மாத சிறப்பு 13.12.2019 Rasipalan in pdf format! ராசி பலன் முளைப்பாரி மீன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் யாருடைய நட்பு உலக அளவியல் தினம் உலக ஆமைகள் தினம் பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள் மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பட்டுச்சட்டை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நிலநடுக்கம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?