No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜோதிடம் என்பது உண்மையா?

Sep 25, 2018   Ananthi   667    ஜோதிடர் பதில்கள் 

1. குருப்பெயர்ச்சி என்பது எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்?

🌹 குருப்பெயர்ச்சி என்பது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.

2. ஜோதிடம் என்பது உண்மையா?

🌹 ஜோதிடம் என்பது உண்மை. கண்களுக்கு புலப்படுபவை மட்டும் உண்மையல்ல.

🌹 கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள், கற்பனைக்கு எட்டாத பல உண்மைகள் இருக்கின்றன. அதை போன்றது தான் ஜோதிடம்.

3. லக்னத்தில் குருபகவான் இருந்தால் என்ன பலன்?

🌹 நல்ல உடல் அமைப்புகளை உடையவர்கள்.

🌹 நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள்.

🌹 சிறப்பான பேச்சாற்றல் நிறைந்தவர்கள்.

🌹 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

4. சுவாதி நட்சத்திரத்தின் பெயர் நாம எழுத்துக்கள் என்னென்ன?

🌹 சுவாதி நட்சத்திரத்தின் நாம எழுத்துக்கள் : ரு - ரே - ரோ - த

🌹 சுவாதி நட்சத்திரத்தின் தொடர் எழுத்துக்கள் : தா

5. அம்மா வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை கணவர் வீட்டிற்கு செல்லலாமா?

🌹 அம்மா வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை கணவர் வீட்டிற்கு செல்லக்கூடாது.

🌹 மற்ற சுப தினங்களில் செல்லலாம்.

6. மீன ராசி, விருச்சக லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளவரின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌹 தான, தர்மங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌹 திடமான மன தைரியத்தை கொண்டவர்கள்.

🌹 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.


Share this valuable content with your friends