No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசி, சதயம் நட்சத்திரம் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Sep 25, 2018   Ananthi   2227    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன ராசிக்காரர்கள் எந்த தொழிலை செய்தால் சிறப்பாக இருக்கும்?

🌹 நீர் சம்பந்தப்பட்ட தொழில்கள்.

🌹 ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பணிகள்.

🌹 வங்கி பணிகள்.

🌹 நகை வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ளலாம்.

2. கும்ப ராசி, சதயம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌹 அமைதியாக இருப்பார்கள்.

🌹 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌹 மனப்பக்குவம் உடையவர்கள்.

3. சிம்ம ராசி, கும்ப லக்னம், மகம் நட்சத்திரம் உடைய ஜாதகர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும்?

🌹 வாழ்க்கையை பற்றிய புரிதல் உணர்வு உடையவர்கள்.

🌹 அரசு சம்பந்தமான தொடர்பு உடையவர்கள்.

🌹 பிடிவாத குணமும், கோபமும் கொண்டவர்கள்.

🌹 காரியவாதிகள்.

4. நெருங்கிய உறவினர் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 நெருங்கிய உறவினர் அழுவது போல் கனவு கண்டால் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான பணிகளில் இன்னல்கள் உண்டாகும்.

5. நான் கடக லக்னம், இரண்டாம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌹 குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள்.

🌹 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

🌹 மன நிம்மதி என்பது இருக்காது.

🌹 நெருக்கடியான பொருளாதார சூழலை கொண்டவர்கள்.

6. நான் கடக லக்னம், ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌹 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

🌹 சுதந்திர எண்ணம் கொண்டவர்கள்.

🌹 ஆரோக்கிய குறைபாடு உடையவர்கள்.

7. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கும், ஜாதகத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

🌹 அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கும், ஜாதகத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது.

🌹 ஜோதிடமும், மருத்துவமும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும்.


Share this valuable content with your friends


Tags

12ம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் வீட்டில் High ceiling வரலாமா? பெண்களின் தாலியை யாரோ கேட்பது போல் கனவு வந்தால் என்ன பலன்? lord kirishna kayasai அமாவாசை அன்று திருமணம் செய்யலாமா? Tuesday Horoscope கௌமாரி அம்மன் நாரண.துரைக்கண்ணன் . கத்தரிக்கோலை கனவில் கண்டால் என்ன பலன்? 2023 Kumpa rāci palaṉkaḷ.! வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கரிநாள் அன்று பெண் பார்க்க செல்லலாமா? today horoscope 18.04.2020 in pdf format மணமக்களின் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் திருமணம் செய்யலாமா? ஜனவரி 19 வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள் KULA DEIVAM