No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 24, 2018   Ananthi   14864    கனவு பலன்கள் 

1. தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.

2. யாரோ ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யாரோ ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத விதத்தில் பொருள் இழப்பு நேரிடலாம்.

🌟 ஆகவே, கவனத்துடன் செயல்படவும்.

3. மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌀 மாங்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

🌀 குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்பக் கிடைக்கும்.

4. நான் ஒருவரை கொலை செய்ததாகவும், பிறகு நானே அவரை காப்பாற்றுவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌀 நீங்கள் ஒருவரை கொலை செய்தது போலவும், பிறகு நீங்களே அவரை காப்பாற்றுவது போலவும் கனவு கண்டால் செய்த தவறுகளை காலம் கடந்து யோசித்து மனம் வருந்துவதைக் குறிக்கின்றது.

5. கடவுளிடம் தங்க கட்டிகளை தானமாக பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌀 கடவுளிடம் தங்க கட்டிகளை தானமாக பெறுவது போல் கனவு கண்டால் நினைத்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும்.


Share this valuable content with your friends


Tags

மல்லிகை பூவை தலையில் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனியும் ராகுவும் இணைந்து மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வில்லியம் ஹென்றி பிக்கெரிங் 21.12.2019 Rasipalan in pdf format!! PURATTASI isaignaniyar nayanar என் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? 60 வயதுக்கு மேல் உள்ள வாரிசு இல்லாத நபர் ஜாதகம் பார்க்கலாமா? பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? மனதிற்குப் பிடித்த ஆசிரியரை கனவில் கண்டால் என்ன பலன்? varahi devi தீர்வு today rasipalan 22.04.2020 in pdf format கிணற்றில் குழந்தை விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வீடு இடிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மஞ்சள் தட்டு நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (08.04.2019 - 14.07.2019) PDF வடிவில் !! தாயாருக்கு பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?