No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 - PDF வடிவில் !!

Sep 24, 2018   Dharani   130093    இன்றைய ராசிபலன் 

🌟 குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟 இந்த ஒரு வருட குருப்பெயர்ச்சி காலத்தில் அந்த முழு வருடமும் நன்மையைத் தருவாரா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்.

🌟 ஒருவருட பயணத்தில் குருபகவான் ஏறக்குறைய 5 1/2 மாதங்கள் வக்ரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குருப்பெயர்ச்சியின் மொத்த பலனும் பாதி அளவில்தான் (நன்மையோ, தீமையோ) நம்மை வந்தடையும்.

🌟 எனவே, பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குரு வக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுபகாரியங்களைச் செய்துவிட வேண்டும். அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப்பெயர்ச்சி நன்மையை தரும்.

🌟 நித்ராவின் ஆஸ்தான ஜோதிடரால் கணிக்கப்பட்ட 2018-2019ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றங்களை தரப்போகிறது என்பதை PDF வடிவில் விரிவாகவும், துல்லியமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
2018-2019 குருப்பெயர்ச்சி பலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends