No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 24, 2018   Ananthi   523    நவ கிரகங்கள் 

விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன் சனிபகவான் பகை என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌷 அலட்சிய குணம் உடையவர்கள்.

🌷 சோம்பலால் பல அரிய வாய்ப்புகளை தவறவிட்டு பின் வருந்துவார்கள்.

🌷 சிந்தித்து செயல்படும் குணம் இவர்களிடடம் குறைவு.

🌷 முன்கோபத்தால் அனைவரையும் பகைவராக்கி கொள்வார்கள்.

🌷 தவறான சேர்க்கையால் துன்பங்கள் உண்டாகும்.

🌷 பிறரை மதித்து அரவணைக்கும் குணம் குறைவு.

🌷 எந்த வேலை செய்தாலும் அதில் ஆர்வமின்றி செய்யக்கூடியவர்கள்.

🌷 தன் விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.

🌷 பெருந்தன்மையான எண்ணம் என்பது மிகவும் குறைவு.

🌷 சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளாதவர்கள்.

🌷 வஞ்சகமும், சூதும் கலந்த செயல்பாடுகளை உடையவர்கள்.

🌷 பிரச்சனைகளை தன் நிழல் போல் கொண்டவர்கள்.

🌷 தேக பலம் குறைவானவர்கள்.

🌷 வீரம் மற்றும் தைரியசாலிகள் போல் தன்னை காட்டி கொள்ளக்கூடியவர்கள்.

🌷 பலவிதமான தொடர்புகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends