No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை தொட்டிலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 19, 2018   Ananthi   4167    கனவு பலன்கள் 

1. வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 தூங்குவதற்கு முன்பு சுபமில்லாத செயலை பற்றி பேசுவது இதற்கு காரணம் ஆகும்.

🌟 கனவு என்பது நமது மூளையில் ஆழ்ந்து பதிந்த எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும்.

🌟 எனவே, தூங்குவதற்கு முன்பு சுபச்செயல்களை பற்றி பேசுவது சிறந்ததாகும்.

2. கோவில் உண்டியலில் மோதிரம் போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 கோவில் உண்டியலில் மோதிரம் போடுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

3. குழந்தை தொட்டிலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை தொட்டிலில் ஏறுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகள் கைகூடும்.

🌟 எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்கும்.

🌟 புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

4. சுவாமி (துளசி) செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சுவாமி (துளசி) செடியை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும்.

🌟 பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும்.


Share this valuable content with your friends


Tags

சிவனை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothidarpathil daily rasipalan - 04.07.2018 செப்டம்பர் 02 PDF ஆவணி மாத வளர்பிறை!! பெண் காவலர் என் தோழியின் அண்ணனை கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்? எள்ளை கனவில் கண்டால் என்ன பலன்? கும்ப ராசிக்கும் Wednesday Rasipalan - 22.08.2018 பிப்ரவரி 13 செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள்...!! பாவகங்கள்... பேச்சுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல... யாரா இருப்பாங்க? இந்த வருட மிதுன ராசிபலன்.! மாதுளம் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன் வார ராசிபலன்கள் (23.09.2019 - 29.09.2019) PDF வடிவில் !! அம்மன் ராஜ அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டின் உள் தலைவாசலின் மேல் மகாலட்சுமி படம் வைக்கலாமா? பெண்ணிற்கு இடது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? march 05