No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்கள் மொட்டை அடிப்பது தவறா?

Sep 12, 2018   Ananthi   2456    ஜோதிடர் பதில்கள் 

1. ரிஷப ராசிக்கு அஷ்டமத்து சனியினால் திருமணம் தாமதமாகுமா?

🌟 ரிஷப ராசிக்கு அஷ்டமத்து சனியினால் திருமணம் தாமதமாகும்.

🌟 ஆனால், முயற்சியும் அலைச்சலும் அதிகமாக இருப்பின் சுபச் செய்திகள் கைகூடி வரும்.

2. நான் விருச்சக லக்னம், துலாம் ராசியில் சூரியன், புதன், சனி. ரிஷப ராசியில் சந்திரன், கேது. மேலும் சனி திசையில், சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தந்தை வழி உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 சொத்து பிரிவினைகள் சாதகமான முடிவுகளை தரும்.

🌟 புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதமாகும்.

🌟 தம்பதிகள் தங்களுக்குள் அனுசரித்து செல்வது பல மனக்கசப்புகளை தவிர்க்கும்.

3. பெண்கள் மொட்டை அடிப்பது தவறா?

🌟 பெண்கள் மொட்டை அடிப்பது தவறில்லை. இன்றியமையாத காலங்களில் மட்டுமே மொட்டை அடிப்பது சாலச் சிறந்தது.

4. காது குத்தாமல் திருமணம் செய்யலாமா?

🌟 காது குத்தாமல் திருமணம் செய்யக்கூடாது.

5. ஓணான் இடது காதை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஓணான் இடது காதை கடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் சாதகமாக அமையும்.

6. கடக ராசி உள்ள ஆணும், மகர ராசி உள்ள பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 கடக ராசி உள்ள ஆணும், மகர ராசி உள்ள பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.


Share this valuable content with your friends


Tags

september 18 viruChagam aegathasi சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? vasiya poruththam சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அமாவாசையன்று ஏழுமலையானை தரிசித்தால் என்ன பலன்? 04.11.2019 Rasipalan in pdf format!! நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.04.2021 Rasipalan in PDF Format!! வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும் கார்த்திகை மாதம் பெண் பார்க்க செல்லலாமா? 07.02.2021 Rasipalan in PDF Format !! திருமணம் பேசி முடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 25 நவம்பர் 11 பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு சந்தன மரத்தின் ஒரு துண்டு பகுதியை கனவில் கண்டால் என்ன பலன்? இரண்டில் செவ்வாய் இருந்தால் தோஷமா? புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?