No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Sep 10, 2018   Ananthi   2864    ஜோதிடர் பதில்கள் 

1. என் மகனிற்கு வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 நேர்மையான குணம் உடையவர்கள்.

🌟 கொள்கை பிடிப்பு குணம் உடையவர்கள்.

🌟 தன்னுடைய முயற்சியால் எவரையும் ஏமாற்றாமல் வாழக்கூடியவர்கள்.

2. நான் மிதுன ராசி, மகர லக்னம். எந்தக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 மகர லக்னக்காரர்கள் நீலக்கற்கள் பதித்த மோதிரத்தை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. நான் கடக ராசி, கடக லக்னம். என்ன தொழில் செய்யலாம்?

🌟 இன்பச் சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லுதல்

🌟 உணவு சம்பந்தமான தொழில்கள் 🌟 ஓவியம் தீட்டுதல்

🌟 மனை சம்பந்தமான தொழில்கள்

🌟 அரசு சம்பந்தமான பணிகளை செய்யலாம்.

4. நான் விருச்சக ராசி, சிம்ம லக்னம். எந்த தொழில் செய்ய நினைத்தாலும் தாமதம் ஆகிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 தொழிலை துவங்குவதற்கு முன்பு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும்.

🌟 ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் காரிய வெற்றி உண்டாகும்.

5. வலது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 பல துறைகளை பற்றிய அறிவு கொண்டவர்கள்.

🌟 எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள்.

🌟 சிறிது பொறாமை குணம் உடையவர்கள்.


Share this valuable content with your friends


Tags

ராகு புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா? லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! 17.03.2019 Rasipalan in pdf format!! nayanar தினசரி ராசிபலன்கள் (27.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்? பள்ளி அல்லது கல்லூரியில் வகுப்புகளை கவனிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வான் டி கிராஃப் அதிகாலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் சனி வக்கிரமாக இருந்தால் weekly neesam suvethan இன்றைய வரலாற்று நிகழ்வுகள்..! ஜூன் - 28 லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? theal 07.10.2020 Rasipalan in PDF Format!! வாசற்படி மகாலட்சுமி மிதுன லக்னத்திற்கு 12ல் குரு இருந்தால் நன்மை செய்யுமா? thiruvoomnam