No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் புதனும், சூரியனும் இருந்தால் தோஷமா?

Sep 08, 2018   Ananthi   572    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் புதனும், சூரியனும் இருந்தால் தோஷமா?

🌟 7ல் புதனும், சூரியனும் இருந்தால் தோஷம் இல்லை.

🌟 தோஷம் உள்ளதா? இல்லையா? என்பதனை முழு ஜாதகத்தை கொண்டே கூற இயலும்.

2. 2ல் செவ்வாய், 10ல் சனி, புதன் உள்ளது. மாமன் மகளோடு திருமணம் ஆகுமா?

🌟 ஜாதகத்தில் பாவக ரீதியான ஆய்வுகளை செய்தே புதிய இடத்தில் இருந்து பெண் அமையுமா? அல்லது உறவிலேயே பெண் அமையுமா? என்பதனை கூற இயலும்.

3. மீன லக்னத்தில் சுக்கிரன், சந்திரன் இருக்க மகரத்தில் குரு, செவ்வாய் மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 நிறைய நண்பர்களை உடையவர்கள்.

🌟 திடீர் தனவரவு உண்டாகும்.

🌟 நல்ல அறிவாற்றலையும், திறமையையும் உடையவர்கள்.

🌟 உடன்பிறப்புகளால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 உயர்ந்த இலட்சியங்களையும், இலக்குகளையும் உடையவர்கள்.

4. தாய்க்கும், மகனுக்கும் ஒரே தசாபுத்தி நடந்தால் நல்லதா? கெட்டதா? இதற்கு பரிகாரம் என்ன?

🌟 தாய்க்கும், மகனுக்கும் ஒரே தசாபுத்தி நடந்தால் எதுவாயினும் அது இரட்டிப்பாக கிடைக்கும். அதாவது இன்பம் என்றாலும் துன்பம் என்றாலும் இரட்டிப்பாக கிடைக்கும்.

🌟 குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

5. நான் தனுசு ராசி, கடக லக்னம். லக்னத்தில் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சிறப்பான பேச்சுத்திறன் உடையவர்கள்.

🌟 ஞானம் உடையவர்கள்.

6. நான் விருச்சக ராசி, அனுஷ நட்சத்திரம். என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்?

🌟 நிர்வாக மேலாண்மை,

🌟 விவசாயம் சம்பந்தமான பணிகள்,

🌟 சீருடை அணிந்து செய்யக்கூடிய எல்லா பணிகளையும் செய்யலாம்.

🌟 தொழிலை ராசியை வைத்து அமைப்பதை காட்டிலும் லக்னத்தை கொண்டு அமைப்பது சிறப்பானது.


Share this valuable content with your friends


Tags

ஆடி துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்? லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா? ருத்ராட்ச மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நல்ல பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sathurthi முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பிப்ரவரி 20 கொடி நாள் sotheast 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமா? ஆண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்? different names of diwali சிந்தனைகள் மேம்படும் மேஷ லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்? kinaru பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது? ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை? சந்திராஷ்டம தினங்களில் வெளியூர் பயணம் செல்லும்போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?