No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 08, 2018   Ananthi   49926    கனவு பலன்கள் 

1. மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

🌟 எனவே, செய்யும் வேலையை அறிந்து செயல்படவும்.

2. வற்றிய கிணற்றில் இறங்கி ஏறுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 வற்றிய கிணற்றில் இறங்கி ஏறுவது போல் கனவு கண்டால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

3. நான் திருமணமானவள். அம்மன் கோவிலில் ஐயர் எனக்கு தாலி கொடுப்பதாக கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 விரைவில் எதிர்பார்த்த சுபச் செய்திகளால் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும்.

4. ஆத்மா உடம்பில் புகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆத்மா உடம்பில் புகுவது போல் கனவு கண்டால் சில சங்கடமான செயல்களால் மனதில் வருத்தங்களும், அதனால் உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும்.

🌟 மனம் விட்டு நெருங்கிய நபர்களிடம் பேசுவதால் உடல்நலம் சீராகும்.

5. தண்ணீரில் அடித்து சென்று கரையின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரில் அடித்து சென்று கரையின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் தெளிவான சிந்தனைகள் இருந்தும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் குழப்பமான சூழல் உள்ளதை குறிக்கின்றது.

6. திருமாங்கல்யம் அறுந்து விழுவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

🌟 திருமாங்கல்யம் அறுந்து விழுவது போல் கனவு காண்பது நல்லது.

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் கணவருக்கு இருந்து வந்த துன்பங்கள் குறையும்.


Share this valuable content with your friends


Tags

arasa maram today horoscope - 05.08.2018 சுமங்கலிகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வ கோவிலில் மணக்கோலத்தில் ஒரு பெண்ணை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முருகன் மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள் !! வெள்ளி நகை திருட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆற்றில் நீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! daily rasipalan 30.01.2020 in pdf format BROTHER சுமங்கலி பெண் அலங்காரம் செய்து தனியே இருப்பது போல் கனவு கண்டால் tuesday rasipalan - 03.07.2018 பாம்பு என்னை சுற்றி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கர்ம சனி.! வலது கண் புருவம் துடித்தால் suriyan தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மாறுமா மலை உச்சி மேலிருந்து