No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூனை ஏன் வலமிருந்து இடம் செல்லக்கூடாது?

Jun 22, 2018   Dharani   3824    ஜோதிடர் பதில்கள் 

1. பூனை ஏன் வலமிருந்து இடம் செல்லக்கூடாது?

🍁 பூனையை சகுன தடையாக கருதுகிறோம். வலப்புறம் என்பது நன்மையை தரக்கூடியது.

🍁 தென்புறம் என்பது எதிர்மறையான விளைவுகளை தரக்கூடியது.

🍁 ஆகவே நன்மையானது எதிர்மறையான எண்ணங்களினால் பாதிக்கப்பட்டு தீமையாக மாறிவிடும்.

🍁 இதை சுட்டிக்காட்டவே பூனை வலமிருந்து இடம் செல்கிறது.

2. புதிய பைக் வாங்க சிறந்த நாள் எது என்று கூறுங்கள்?

🍁 வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது வாகன விருத்தியை கொடுக்கும்.

🍁 அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் வாகனம் வாங்கலாம்.

🍁 சஷ்டி, பௌர்ணமி, ஏகாதசி போன்ற திதிகளில் வாங்குவது சிறப்பு.

3. குளிகையில் திருமணம் செய்யலாமா?

🍁 குளிகையில் சுபகாரியங்கள் செய்யலாம்.

🍁 குளிகையில் செய்யும் சுபகாரியங்களால் அவர்கள் வீட்டில் மீண்டும் சுபகாரியங்களை ஏற்படுத்தும்.

🍁 குளிகையில் அசுப காரியங்களை செய்யக்கூடாது.

🍁 குளிகை காலங்களில் சவ அடக்கம் செய்யக்கூடாது.

4. ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா?

🍁 ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிட்டால் தோஷம் ஏற்படும்.

🍁 ருத்ராட்சம் அணிவதால் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

🍁 ருத்ராட்சம் சிவனின் அம்சம் ஆகும். ஆகவே ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவத்தை சாப்பிடக்கூடாது.

5. இடது காதின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🍁 அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வர். சொந்த முயற்சியால் முயன்று பொருள் சேர்க்கையை அடைவார்கள்.

🍁 பூர்வீகச் சொத்துகள் இருக்கப் பெற்றவர்கள். கணவன் அல்லது மனைவி ஆரோக்கியத்துடன் வாழ்வர்.


Share this valuable content with your friends


Tags

12ல் கேது இருந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (10.02.2020) அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? 06.02.2023 ராசிபலன்கள் எலியை கனவில் கண்டால் என்ன பலன்? பாம்பு என்னை துரத்தி கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பெண்ணிடம் திருமண சம்மதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உணவு பிரியர்கள் இவர்களே! ஜெகதீஷ் சந்திர போஸ் அரச மரத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பூஜையறையை மாற்றலாமா? ரக்ஷா பந்தனின் சிறப்புகள் ஓம் நமச்சிவாய நவகிரகங்கள் நமக்குள் இருக்கின்றன... எப்படி தெரியுமா? இந்திய ராணுவ தினம் பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்டோபர் மாத வரலாற்று நிகழ்வுகள் fire accident சந்திராஷ்டம தினங்களில் நற்செயல்களை தொடங்கலாமா? 02.10.2020 Rasipalan in PDF Format!!