No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் இருப்பது போல் கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா?

Sep 06, 2018   Ananthi   7766    கனவு பலன்கள் 

1. கோவிலில் இருப்பது போல் கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா?

🌹 கோவிலில் இருப்பது போல் கனவு வருவது நல்லது.

🌹 இந்த மாதிரி கனவு வந்தால் செய்யும் செயல்களால் மேன்மை உண்டாகும்.

2. கனவில் என்னுடைய கணவரை காண்பது நல்லதா? கெட்டதா?

🌹 கனவில் உங்களுடைய கணவரை காண்பது செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. நரி என்னை துரத்திக்கொண்டு வந்து கடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

🌹 நரி துரத்தி பின்பு கடிப்பது போல் கனவு கண்டால் நல்லது.

4. என் அன்பு மனைவி என்னை விட்டு பிரிவது போல் அடிக்கடி கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு அடிக்கடி வந்தால் இருவருக்கும் இடையில் அன்பு மலரும்.

5. தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் வீண் அலைச்சலும், பதற்றமும் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால்.. இவர்களுக்குள் பல திறமைகள் ஒளிந்திருக்கும்..!! சிவன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புளியமரத்தின் அடியில் வீடு இருப்பது நல்லதா? பிப்ரவரி 24 பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் !! அலெசான்றோ வோல்ட்டா லக்னத்தில் ராகு பழம் வாங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காரைக்கால் அம்மையார் girl seventh day தலை வைத்து படுக்கலாம் கேதுபகவான் இந்த வீட்டில் இருந்தால்... என்னென்ன பலன்கள் உண்டாகும்? june தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா? வழிபடுதல் கிணற்றில் தண்ணீர் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அன்னபூர்ணா மஹாராணா கோவிலில் சஷ்டி விரதம் திருநீறு