No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 21, 2020   Ananthi   4533    கனவு பலன்கள் 

1. கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. சிங்கம் என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. சுமங்கலி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சுமங்கலி பெண்களை கனவில் கண்டால் வீட்டில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. அரசியல்வாதியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அரசியல்வாதியை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் நண்பர்களுக்கிடையே அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. விதவையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

இறைவனை வணங்கும்போது இப்படி தான் வணங்க வேண்டும்! சதுர்த்தசி உடல் சுத்தம் இதில் எது முக்கியம்? செருப்பு காணாமல் போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதுமனை திறப்பு விழாவை தை மாதம் வைக்கலாமா? முருகன் மற்றும் சிவன் கனவில் வந்தால் என்ன பலன்? பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 09.02.2023 ராசிபலன் அன்னையுடன் எம்பெருமான் காட்சியளித்தல் சர்வதேச சாக்லேட் தினம் புனித நீராடல் அத்தை மகள் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன்? பெண்கள் பூசணிக்காயை உடைக்கலாமா? ஒரே ராசி மற்றும் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? வார ராசிபலன் (22.06.2020 -28.06.2020) PDF வடிவில் !! தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? பச்சை நிற பட்டு வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? photos பறவைகள் வேகமாக பறந்து வந்து என் தலையில் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நரகாசுரன்