No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகு கேதுவிற்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 21, 2020   Ananthi   227    ஜோதிடர் பதில்கள் 

1. உயிருடன் இருப்பவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. ராகு கேதுவிற்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. நான் மரணம் அடையும் தேதியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெண் குழந்தை வயதிற்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நானும், எனது காதலரும் ஒன்றாக சேர்ந்து உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருப்பதை குறிக்கின்றது.

6. பசு மாட்டின் கண்ணில் இருந்து கண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் இருக்கும் பெண்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

7. தலை முடியை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

10 th time table green color stone ring இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? பிரம்ம முகூர்த்த நேரம் துருவன் திருமாலிடம் வரம் கேட்டல் பிறந்தநாளன்று திருமணம் செய்யலாமா? மிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! girl baby born in dream பஞ்சபட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் என்னென்ன செயல்கள் செய்யலாம்? gayathiri manthiram சுத்த ஜாதகத்திற்கு திருமணம் செய்து வைக்கலாமா? திருமணம் செய்து கொள்ளலாமா? sathurthi 06.01.2020 Rasipalan in pdf format!! துணிகளை கனவில் கண்டால் என்ன பலன்? காளை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழநி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள் !! வில்லியம் ஹாப்சன் நீர் நிறைந்த குடம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 04.03.2019 Rasipalan in pdf format!!