No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 06, 2018   Ananthi   556    நவ கிரகங்கள் 

🌷 கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரனுடன் சுக்கிரன் பகை என்ற நிலையில் பலம் குன்றிய நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌷 அதீத கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

🌷 சுக போக வாழ்க்கையின் மீது மிகுந்த ஈர்ப்பு உடையவர்கள்.

🌷 எதிர்பாலின மக்களின் மீது ஆர்வமும், ஆசையும் உடையவர்கள்.

🌷 எளிதில், எதிலும் திருப்தி அடையமாட்டார்கள். குறுகிய கண்ணோட்டத்திலேயே எதையும் காணக்கூடியவர்கள்.

🌷 தாரத்தை விட தாயின் மீது மிகுந்த அன்பும், பாசமும் உடையவர்கள்.

🌷 பெண் குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுக்காக செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌷 குறைவான கல்வி இருப்பினும் உயர் கல்விக்கு நிகராக அறிவும், நுட்பமான செயல்பாடுகளையும் உடையவர்கள்.

🌷 உழைப்பை விடவும் அதிர்ஷ்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்கள்.

🌷 ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அது தொடர்பான செயல்களில் குறைவான விருப்பம் உடையவர்கள்.

🌷 தேவையற்ற வாக்குவாதம், சண்டை மற்றும் வம்பு வழக்குகளை விரும்பாதவர்கள்.

🌷 பெரிய அளவிலான நண்பர்கள் வட்டமும், உறவினர் சூளுகையும் உடையவர்கள்.

🌷 தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌷 நோய்களை பற்றியும் அதற்கான மருந்துகளை பற்றியும் அறிவும், ஞானமும் உடையவர்கள்.

🌷 சில பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்காமல் இவர்களே பிரச்சனையை வளர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌷 விட்டுக்கொடுக்கும் குணம் இவர்களிடம் இருக்காது.

🌷 அலட்சிய குணத்தால் பல நல்ல வாய்ப்புகளை தவறவிடக்கூடியவர்கள். மற்றவர்களை மதிக்கும் குணமும் குறைவு.


Share this valuable content with your friends


Tags

கோவிலில் ஒரு பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 01 வாழை இலையில் சைவ சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 17.06.2021 Rasipalan in PDF Format!! சிறிய வயது ஞாபகங்கள் கனவில் வந்தால் என்ன பலன்? நிச்சயதார்த்தம் ராபர்ட் ஹூக் ஏழாம் இடத்தில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தடைபடுமா? ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்?. வண்ணத்துப்பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்? சந்திரன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? ஜுன் 02 நட்சத்திரங்களை கனவில் கண்டால் சங்கு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேதுபகவான் இங்கு இருந்தால்... வெளிநாட்டு யோகத்தை வழங்குவார்..!! songs மூர்த்தி நாயனார் அண்ணன் 2023 ரோகச் சனியின் பலன்.!