No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எதிரிகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 18, 2020   Ananthi   1236    கனவு பலன்கள் 

1. எதிரிகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. சர்க்கரை பொங்கலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சர்க்கரை பொங்கல் கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

உலக திரையரங்க தினம் மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா? அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் உலக குடும்ப மருத்துவர் தினம் அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம்? சோளம் விதைப்பது போல் கனவு பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு சிவபுராணம் : பாகம் - 02 மலைப்பாம்பு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குருபகவான் அஷ்டமி திதி rahu ketu 2019 நட்சத்திர பொருத்தம் அவசியமா? ஜி.ஹெச்.ஹார்டி பெண் நடனமாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகப்படி... புதன் இங்கு இருந்தால்... கூட்டுத்தொழிலில் இலாபம் உண்டாகும்...!! 6ல் கேது இருந்தால் என்ன பலன்? பாட வேண்டிய ராகம் puratasi