No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா?

Dec 18, 2020   Ananthi   4021    ஜோதிடர் பதில்கள் 

1. சஷ்டி அன்று பால் காய்ச்சலாமா?

🌟 சஷ்டி அன்று பால் காய்ச்சுவதை விடுத்து மற்ற சுப திதிகளில் பால் காய்ச்சலாம்.

2. கறி சாப்பிட்ட பின்பு கோவிலுக்கு செல்லலாமா?

🌟 கறி சாப்பிட்ட பின்பு கோவிலுக்கு செல்வதை தவிர்க்கவும்.

3. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 சந்தேகம் மற்றும் குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 வாரிசுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாம்.

5. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வைராக்கிய குணம் கொண்டவர்கள்.

🌟 நம்பிக்கைக்குரியவர்கள்.

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும்.

🌟 அலைச்சலுக்கு பின் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends