No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாமா?

Dec 02, 2020   Ananthi   306    ஜோதிடர் பதில்கள் 

1. ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாம்.

2. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌟 சுகமாக வாழக்கூடியவர்கள்.

🌟 உழைப்பாளியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மணமக்கள் பிறந்த கிழமைகளில் திருமணம் செய்யலாமா?

🌟 மணமக்கள் பிறந்த கிழமைகளில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

4. இறந்தவர்களின் படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌟 தெற்கு திசையை பார்த்த வண்ணம் இறந்தவர்களின் படங்களை மாட்ட வேண்டும்.

5. அஷ்டமி அன்று மருத்துவம் பார்க்கலாமா?

🌟 அஷ்டமி அன்று மருத்துவம் பார்ப்பதை தவிர்க்கவும்.

6. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 செலவு அதிகம் செய்பவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends


Tags

கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க இதுதான் காரணமா? பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்துவும் - வடக்கு பகுதியின் நன்மைகளும்...!! வாஸ்துவும் !! pirathosam கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் சீமந்தம் வைக்கலாமா? eating மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காதவர்கள்... யார் இவர்கள்? கார்த்திகை மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? Riṣapa rāsi palaṉkaḷ.! பாட வேண்டிய ராகம் வீட்டில் எருக்கன் செடியை வளர்க்கலாமா? marikolunthu பைரவர் அந்தகாசூரனை தூக்கி உலகை ஆயிரம் வருடங்களாக வலம் வரல் அனுஷம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பர்வதராஜனை அனுபவம் வெளிப்படும் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை வசிய பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா? தினசரி ராசிபலன்கள் (12.03.2020)